தலைமன்னார் கடற்கரையில் ஆண் வயோதிபரின் சடலம் கடற்கரையில் கண்டெடுப்பு .
கடந்த21/06/2019 அன்று தலைமன்னார் பலய பியர் கடற்கரை பகுதியில் கரை ஒதிங்கியுள்ளது இவ் உடலம் போலீசாரால் மீட்க்கப்பட்டிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்வர் 172 சென்றி.மீற்றர் உயரம் ஒரளவு.உடம்பானவர் கழுத்தில் செபமாலை அணிந்திருந்தார் உடலில் எந்தவித ஆடைகளுமில்லை இவ்வுடலத்தை மன்னார் நீதிமனற பதில் நீதவான் கயூஸ் செல்டானோ அவர்கள் 22/06/2019 காலை 10:20 மணியளவில் பார்வையிட்டு அதன் பின்னர் மன்னார் பொது வைத்திய சாலைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்கரையில் ஆண் வயோதிபரின் சடலம் கடற்கரையில் கண்டெடுப்பு .
Reviewed by Admin
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment