பிகில் முந்துமா! அட்லீ செய்த சாதனை - படங்களின் வசூல் நிலவரம்
தமிழ் சினிமாவில் இளம் வயதில் உச்சம் தொட்ட இயக்குனர் அட்லீ. பிரம்மாண்ட பட இயக்குனர் ஷங்கரிடம் இவர் உதவியாளராக பணியாற்றியவர்.
ஆர்யா, நயன்தாரா ஜோடி நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி ஹிட் கொடுத்து பலரின் கவனத்தை பெற்றவர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய்யுடன் தெறி, மெர்சல் தற்போது பிகில் என மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
இதுவே ஒரு பெரும் சாதனையாகும். இதில் பிகில் படம் மெர்சல் சாதனையை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் இயக்கிய படங்களின் வசூல் விபரங்களை பார்க்கலாம்...
- ராஜா ராணி - பிளாக் பஸ்ட்ர் - ரூ 55 கோடி
- தெறி - பிளாக் பஸ்டர் - ரூ 156 கோடி
- மெர்சல் - ஹிட் - ரூ 255 கோடி
பிகில் முந்துமா! அட்லீ செய்த சாதனை - படங்களின் வசூல் நிலவரம்
Reviewed by Author
on
June 29, 2019
Rating:

No comments:
Post a Comment