பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இணையத்தள முகவரியான www.ugc.ac.lk என்ற முகவரியினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது...
Reviewed by Author
on
July 27, 2019
Rating:

No comments:
Post a Comment