அதீத ஆற்றல்களினால் சாதனை! ஜப்பான் சென்று தாயகம் திரும்பிய யாழ். மாணவர்கள் -
ஜப்பான் புகோகா நகரில் இந்த மாநாடு நடைபெற்றது. இலங்கையிலிருந்து குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எட்டு மாணவர்கள் ஜப்பான் சென்றிருந்தனர்.
அவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர்களாகும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நவாஸ்கன் நதி, மகேந்திரன் திகலொழிபவன், மற்றும் வவுனியாவை சேர்ந்த டீ.ஹரித்திக்கண் சுஜா ஆகியோரே இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, நீண்ட இடைவெளியின் பின் தமிழ் மாணவர்கள் ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதீத ஆற்றல்களினால் சாதனை! ஜப்பான் சென்று தாயகம் திரும்பிய யாழ். மாணவர்கள் -
Reviewed by Author
on
July 27, 2019
Rating:

No comments:
Post a Comment