அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி-படம்


வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதித் திட்டத்தின் கீழ் சமூக சேவை திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் பணிப்புரைக்கமைய மன்னார் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து மாற்றாற்றல் கொண்டவர்களுக்கு தங்கள் சுயத் தொழில் வசதியினை மேம்படுத்திக் கொடுக்கும் முகமாக உயிலங்குளம் கல்மோட்டைப்பகுதியில் கைதொலைபேசி திருத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இவ் பயிற்சி நெறியானது மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி
J.மரியப்பிள்ளை தலைமையில் கடந்த 03.08.2019 தொடக்கம் 25.08.2019 வரை
இடம்பெற்றது. இவ் பயிற்சியின் வளவாளராக D.பொன்கலன் கலந்து கொண்டார்.

மன்னாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி-படம் Reviewed by Author on August 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.