ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி ச.மாட்டின் டயஸ் எழுதிய 'இலகு ஆங்கிலம்' நூல் மன்னாரில் வெளியீட்டு விழா
ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி ச.மாட்டின் டயஸ் எழுதிய 'இலகு ஆங்கிலம்' நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை கோட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.ஜே.பிறட்லி ஆகியோர் கலந்து கொண்டடினர்.
இதன் போது வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.ஜே.பிறட்லி ஆகியோர் கலந்து கொண்டடினர்.
இதன் போது வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி ச.மாட்டின் டயஸ் எழுதிய 'இலகு ஆங்கிலம்' நூல் மன்னாரில் வெளியீட்டு விழா
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment