நகர்ப்புற காற்றை சுவாசிப்பதும், ஒரு பக்கட் சிகரட்டை புகைப்பதும் ஒன்றுதான்: அதிர்ச்சி தகவல் -
இதன் தாக்கத்தை உணர்த்துவதற்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்தானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அதாவது ஒரு நாளில் ஒரு பக்கட் சிகரட்டினை புகைப்பதும், நகர்ப்புற காற்றினை சுவாசிப்பதும் ஒன்றுதான் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள மாசடைந்த காற்று தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 10 வருடங்களிலேயே இதன் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வினை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற காற்றை சுவாசிப்பதும், ஒரு பக்கட் சிகரட்டை புகைப்பதும் ஒன்றுதான்: அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment