ரஜினியை விமர்சித்த சர்ச்சை.. ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இப்போ வருகிறேன், அப்போ வருகிறேன் என கூறி தொடர்ந்து அரசியலுக்கு வராமல் காலம்தாழ்த்தி வரும் ரஜினியை தாக்கி அந்த காட்சி உள்ளது.
இந்த காட்சி சர்ச்சையில் சிக்கிய நிலையில் அது படத்தில் இருந்து நீக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி இந்த விஷயம் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினியை விமர்சித்த சர்ச்சை.. ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை
Reviewed by Author
on
August 06, 2019
Rating:

No comments:
Post a Comment