அண்மைய செய்திகள்

recent
-

ஆங்கிலத்தின் இதயம் 3000 ஆயிரம் வினைச்செற்கள் அடங்கிய கையேடு 200 ரூபாய்க்கு


மன்னார் புதுவரவாக அனைவருக்கும் ஆங்கிலம்  NEW LIGHT ENGLISH TEACHER ஆங்கிலத்தின் இதயம் வினைச்சொற்கள் எனும் பொருளில் 3000 ஆயிரம் வினைச்செற்கள் அடங்கிய கையேடு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இவ் ஆங்கில நூலினை நியூ லைட் இங்லீஸ் சென்டர் நிறுவனரும் ஆய்வாளருமாகிய திரு.S.அந்தோனிப்பிச்சைMA,MPHIL அவர்களால் எழுதி வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
இவ்வாசிரியரின் ஏனைய வெளியீடுகளான
  • அடிப்படை ஆங்கிலம் 1/2/3/4/5
  • பேச்சு ஆங்கிலம்
  • ஆங்கில ஒத்தகருத்து எதிர் கருத்து
  • புழமொழிகள் ஆங்கில நூல்கள் உள்ளன ஆங்கிலம் கற்று அத்தனையிலும் வெற்றி கொள்வோம்.
நூல்களைப்பெற்றுக்கொள்ள
 NEW LIGHT ENGLISH CENTER
S.அந்தோனிப்பிச்சை,MA,MPHIL
0770199608



ஆங்கிலத்தின் இதயம் 3000 ஆயிரம் வினைச்செற்கள் அடங்கிய கையேடு 200 ரூபாய்க்கு Reviewed by Author on September 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.