மன்னாரில் மாற்றாற்றால் கொண்ட குடும்பத்தினருக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை-(படம்)
மன்னாரில் மாற்றாற்றால் கொண்ட குடும்பத்தினருக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை மாதாந்த வருமானம் 6 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த மாற்றாற்றல் கொண்ட குடும்பத்திலுள்ள மாற்றால் கொண்டவருக்கு மத்திய அரசின் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான பயணாளிகளுக்கான நேர்முகத் தெரிவு மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை 30 இடம் பெற்றது.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட புதிய பயணாளிகளுக்கான குறித்த தெரிவானது மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கே.சிவசம்பு தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம் பெற்றது.
புதிதாக 168 பயணாளிகள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் குறித்த நேர்முகத் தெரிவுக்கு சுமார் 300 பேர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட புதிய பயணாளிகளுக்கான குறித்த தெரிவானது மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கே.சிவசம்பு தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம் பெற்றது.
புதிதாக 168 பயணாளிகள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் குறித்த நேர்முகத் தெரிவுக்கு சுமார் 300 பேர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மாற்றாற்றால் கொண்ட குடும்பத்தினருக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை-(படம்)
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment