உங்களுக்கு தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும்?
பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
இதற்கு உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
அந்தவகையில் வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் நம்மை நாமே எப்படி காத்து கொள்ளாலாம் என பார்ப்போம்.
எப்படி காக்க வேண்டும்?
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ, ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

உங்களுக்கு தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும்?
Reviewed by Author
on
September 06, 2019
Rating:
No comments:
Post a Comment