இந்த தமிழ் நடிகர் எத்தனை எளிமையாக உள்ளார், சிரஞ்சீவி
சிரஞ்சீவி சென்னையில் இருந்து ஆந்திரா சென்று அங்கு மெகா ஸ்டார் ஆனவர். இவர் நடிப்பில் இந்த வாரம் சைரா படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாம், மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வரவுள்ளது.
இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சென்னையில் கலந்துக்கொண்ட சிரஞ்சீவி, விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
அவரை போல் ஒரு எளிமையான நடிகரை சமீபத்தில் பார்த்தது இல்லை என நெகிழ்ச்சியாக கூறினார்.
மேலும் ராம் சரண் தன் பங்கிற்கு, 96 படம் பார்த்து அசந்துவிட்டேன், எப்படி ஒரு திறமையான நடிகர் விஜய் சேதுபதி என அப்படம் பார்த்து தான் புரிந்தது என கூறினார்.
இந்த தமிழ் நடிகர் எத்தனை எளிமையாக உள்ளார், சிரஞ்சீவி
Reviewed by Author
on
September 29, 2019
Rating:

No comments:
Post a Comment