வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் வ.ஆளுநருக்கு கடிதம் -
முறிகண்டி - அக்கராயன் வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நாடு பூராகவும் செயற்படுத்தப்படும் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட முறிகண்டி- அக்கராயன் பிரதான வீதியில் புதிதாக ஒரு பாலத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் வ.ஆளுநருக்கு கடிதம் -
Reviewed by Author
on
September 12, 2019
Rating:

No comments:
Post a Comment