மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா-படங்கள்
மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா 2019 தேர்த்திருழா 12-09-2019 வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது
அம்பிகையின் திருவிழாவில் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் அம்பிகையை பக்தர்களுடன் தேரினை இழுத்து திருவிழாவை சிறப்பித்தார்.
நானாட்டான் சிறி செல்வமுத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அம்பிகையின் இராஜகோபுர திருப்பணிச்சபையினரால் வரவேற்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் சிறப்பு பூசையுடன் காலாஞ்சி வழங்கி பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார்.

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா-படங்கள்
Reviewed by Author
on
September 13, 2019
Rating:

No comments:
Post a Comment