இலங்கை வரலாற்றில் 25 இலட்சம் ரூபா பணப்பரிசு மழையில் மன்னார் பிறீமியர் லீக்...
இலங்கை வரலாற்றில் 25 இலட்சம் ரூபா பணப்பரிசு மழையில் மன்னார் பிறீமியர் லீக்...
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் ' என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ளது.
இலங்கையில் இதுவரையில் எந்தவொரு லீக்கும் நடத்தாத அளவில் 25 இலட்சம் ரூபா பணப்பரிசில் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் மாபெரும் 'மன்னார் பிறீமியர் லீக்'; உதைபந்தாட்டப் போட்டியானது ஒழுங்குசெய்துள்ளது.
அணி உரிமையாளர்கள் விபரங்கள்
01.திரு வேந்தக்கோன் - நெடுங்கண்டல் மன்னார்
02.திரு மதன் இ லக்ஸ்ரன் - மன்னார்
03.திரு ஜெயானந்தசீலன் - சாவற்கட்டு மன்னார்
04.திரு டிலான் - பள்ளிமுனை மன்னார்
05.திரு பிறிற்றோ லெம்பேட் - பெரியபண்டிவிரிச்சான் மடு
06.திரு சுமித் - பனங்கட்டுக்கொட்டு
07.திரு சுரேன் - மன்னார்
08.திரு கிங்ஸ்லி - தோட்டவெளி
09.சட்டத்தரணி றொமோல்சன் - கறுக்காக்குளம்
10.சட்டத்தரணி டினேசன் - தலைமன்னார்
ஒழுங்கமைப்பு குழுவின் பணிப்பாளர்கள்
போட்டிக்குழு –மகிமைராஜ் , றொணி
நிதி - கோல்டன் டெனி
ஒழுக்கம் - பிறேம்குமார் , சுகிர்தன்
மார்க்கட்டிங் - டக்சன் , டிலாதீப்
நடுவர்கள் - புகழ்
வீரர்கள் நலன் - சுவேந்திரன் , யேசுராஜ்
சட்ட ஆலோசனை - சட்டத்தரணி
ஊடகம் - எஸ்.ஆர்.லெம்பேட், R.ஜீவன்
இவ் அணி உரிமையாளர்களையும் குழுக்களின் பணிப்பாளர்களையும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட வீரர்களும் நன்றியுணர்வுடன் மனதார பாராட்டி வாழ்த்துகின்றனர்.
நன்றி
திரு ப.ஞானராஜ்
செயலாளர்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
மன்னார்.
இலங்கை வரலாற்றில் 25 இலட்சம் ரூபா பணப்பரிசு மழையில் மன்னார் பிறீமியர் லீக்...
Reviewed by Author
on
October 09, 2019
Rating:

No comments:
Post a Comment