மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்ற விஜயதசமி-படங்கள்
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றமும் பயிற்சி வகுப்பு மாணவர்களும் மாவட்ட சம்மேளனமும் இணைந்து நடத்திய விஜயதசமி ஆயுத பூஜை மிக சிறப்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 08/10/2019 நடைபெற்று முடிந்தபின் அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.மஜீத் அவர்களின் தலைமையில் ஞாபகார்த்த நிகழ்வாக தென்னங்கன்றுகள் நடப்பட்டது.
குறித்த இரு நிகழ்விலும் சமய பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்ற விஜயதசமி-படங்கள்
Reviewed by Author
on
October 09, 2019
Rating:

No comments:
Post a Comment