சர்வதேச ஆசிரியர் தினம் பேசாலையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது-படங்கள்
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசாலை பகுதியிலுள்ள நூற்றுக்கு
மேற்பட்ட ஆசிரியர்களை அவ் பங்கு சமூகம் இறை வழிபாட்டைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியூடாக கௌரவித்த நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (06.10.2019) இடம்பெற்றது.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் அருட்பணி அன்ரன் கொன்சலஸ் அடிகளாரின் தலைமையில் பங்கு பேசாலை தந்தையர்கள் திருச்சபையின் சட்டவல்லுனர் அருட்பணி தேவராஐ கொடுதோர் அடிகளார் மற்றும் அருட்பணி றஞ்சன் சேவியர் அடிகளார் இணைந்து ஆசிரியர்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர்களை பேசாலை பங்கு மக்கள், மாணவர்கள் கௌரவிப்பு விழாவை மேற்கொள்வதையும் படங்களில் காணலாம்.
மேற்பட்ட ஆசிரியர்களை அவ் பங்கு சமூகம் இறை வழிபாட்டைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியூடாக கௌரவித்த நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (06.10.2019) இடம்பெற்றது.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் அருட்பணி அன்ரன் கொன்சலஸ் அடிகளாரின் தலைமையில் பங்கு பேசாலை தந்தையர்கள் திருச்சபையின் சட்டவல்லுனர் அருட்பணி தேவராஐ கொடுதோர் அடிகளார் மற்றும் அருட்பணி றஞ்சன் சேவியர் அடிகளார் இணைந்து ஆசிரியர்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர்களை பேசாலை பங்கு மக்கள், மாணவர்கள் கௌரவிப்பு விழாவை மேற்கொள்வதையும் படங்களில் காணலாம்.
சர்வதேச ஆசிரியர் தினம் பேசாலையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது-படங்கள்
Reviewed by Author
on
October 06, 2019
Rating:
No comments:
Post a Comment