மன்னார் பிறீமியர் லீக் 2020ம் ஆண்டு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் '; என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ளது.
இலங்கையில் உதைபந்தாட்டத்தில் தலைசிறந்து மிளிர்ந்து கொண்டிருக்கும் மன்னார் வீரர்களின் உதைபந்தாட்ட திறனை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இச்சுற்றுப்போட்டியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்குசெய்துள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளை கொள்வனவு செய்யவுள்ள அணி உரிமையாளர்களுக்கான ஒன்று கூடல் 29.09.2019 அன்று காலை 11.00 மணியளவில் மன்னார் ஸ்ரேடியத்தில் லீக் தலைவர் திரு டேவிட்சன் ஜெறாட் தலைமையில் நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள 8 அணிகளில் 05 அணிகள் உரிமையாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டது. மிகுதியாகவுள்ள 3 அணிகளையும் முன்னுரிமையடிப்படையில் கொள்வனவு செய்ய விண்ணப்பிக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
கொள்வனவு செய்தவர்களின் விபரங்கள்
01.திரு வேந்தக்கோன்- நெடுங்கண்டல் மன்னார்
02.திரு மதன் இ லக்ஸ்ரன் - மன்னார்
03.திரு ஜெயானந்தசீலன் - சாவற்கட்டு மன்னார்
04.திரு டிலான் - பள்ளிமுனை மன்னார்
05.திரு பிறிற்றோ லெம்பேட் - பெரியபண்டிவிரிச்சான் மடு
மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றலாம். வீரர்களின் கொள்வனவு மற்றும் போட்டி விதிகள் தொடர்பாக 20.10.2019 அன்று காலை 11.00 மணிக்கு மன்னார் ஸ்ரேடியத்தில் நடைபெறவுள்ள 2ம் கட்ட அணி உரிமையாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
திரு ப.ஞானராஜ்
செயலாளர்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
மன்னார்.

Reviewed by Author
on
October 01, 2019
Rating:

No comments:
Post a Comment