சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது -
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது -
Reviewed by Author
on
October 04, 2019
Rating:

No comments:
Post a Comment