மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலையின் புலமைப்பரிசில் முடிவுகள்
2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரீட்டையில் மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களை சித்திபெற வைத்து மீண்டும் தன்னை நிரூபித்து காட்டியது மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலை.
மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலை. சுமார் 35 மாணவ மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்தோர்
1. சுமித்திராயினி - 190
2. ஸிரினிக்கா - 189
3. ரணா - 182
4. அனோயன் ராஜ் - 180
5. அபிஷா - 175
6. மபாஸ் - 174
7. யுகரீசன் - 174
8. திலக்ஷா -173
9. ஆயிஷா சீனத்- 173
10. அனுஷ்கா - 171
11. பிரவீனா-170
12. வினுக்ஷி- 168
13. மதுஜா-168
14. பிரதீப்-167
15. கிருஷனா-166
16. சந்தோஷ் குரூஸ் -165
17. வரதீஸ்-165
18. அஸ்ரா-165
19. பியோமி-164
20. டக்ஷலோன்-163
21. தரணீஸ் -163
22. நிதுர்ஷன்-162
23. ஷர்மிக்கா -161
24. பாத்தீமா ஜெசீமா-160
25. யுஸ்ரி -159
26. ருபின்-159
27. டினோஜன்-158
28. தரண்யா-156
29. ஆகாஷ்-155
30. சர்மிளி-155
31. கஜித்திரா-154
32. தனிஸ்-153
33. துபிகா-153
34. ஜெசீகன்-152
35. இர்ஷானா-151.
இவ் வெற்றிக்காய் உழைத்த மன்.சித்திவிநாயகர் தேசிய கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ,சகல வழிகளிலும் உதவியாய் இருந்த பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் சித்தியடைந்த மாணவச்செல்வங்களுக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்.
முழுமையான தகவல் புதன் கிழமை எதிர்பாருங்கள்
மன்.சித்திவிநாயகர் தேசியப்பாடசாலையின் புலமைப்பரிசில் முடிவுகள்
Reviewed by Author
on
October 07, 2019
Rating:

No comments:
Post a Comment