மன்னார் பொதுவைத்தியசாலை பாலமுருகன் தேவஸ்தான வைரவர் மற்றும் மணிகூட்டுக்கோபுர கும்பாவிசேகம்
மன்னார் சிவபூமி பொதுவைத்தியசாலை பாலமுருகன் தேவஸ்தான வைரவர் மற்றும் மனிகூட்டுக்கோபுர கும்பாவிசேகம் (25.10.2019) அன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இதனை இந்து குருமார் ஒன்றியத்தின் செயளாளரும் உப்புக்குளம் ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா அவர்களும் மற்றும் அறநெறி பாடசாலை இணையத்தின் தலைவரும் இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவரும் கிரியாமனி சிவகாம துரந்தரர்,சமூகசோதி ,செந்தமிழ் அருவி மஹாதர்மகுமார குருக்கள் அவர்களும் பிரம்மஸ்ரீ விக்னேஸ்வர குருக்கள் அவர்களும் உற்சவத்தினை சிறப்பாக நடத்தினர்.
மன்னார் பொதுவைத்தியசாலை பாலமுருகன் தேவஸ்தான வைரவர் மற்றும் மணிகூட்டுக்கோபுர கும்பாவிசேகம்
Reviewed by Author
on
October 27, 2019
Rating:

No comments:
Post a Comment