சர்வதேச பட்டினி சுட்டெண் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் -
சர்வதேச பட்டினி தொடர்பான சுட்டெண் பட்டியலில் தென்னாசிய நிலையில் இலங்கை 66வது இடத்தை பெற்றுள்ளது.
இந்தியா,பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை காட்டிலும் இலங்கை இந்த சுட்டெண்களில் முதன்மை பெற்றுள்ளது.
177 நாடுகளின் இந்த சுட்டெண்களில் 2018ஆம் ஆண்டு இலங்கை 67வது இடத்தை பெற்றிருந்தது.
மடகஸ்கார் யேமன், மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியன சுட்டெண்ணில் இறுதிநிலைகளில் உள்ளன.
பெலாரஸ், பொஸ்னியா, பல்கேரியா, சிலி மற்றும் கொஸ்டா ரிக்கா ஆகியன முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
சர்வதேச பட்டினி சுட்டெண் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் -
Reviewed by Author
on
October 18, 2019
Rating:

No comments:
Post a Comment