மன்னார் நகர சபையின் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா
மன்னார் நகர சபையின் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில்
நகரமுதல்வர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் செயலாளர் அலுவலகப்பணியாளர்களுடன் இணைந்து 07/10/2019 திங்கட்கிழமை காலை நகரசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்வாணிவிழா நிகழ்வினை பேசாலை ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுருவும் இந்துக்குருமார் பேரவை தலைவருமான செந்தமிழருவி மகா ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் வழங்கினார் சாந்திபுர விகாரை தேரருடன் இன்னும் பல சமயத்தலைவர்களும் பொதுநிலையினரும் கலந்து சிற்ப்பித்தனர்.

மன்னார் நகர சபையின் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா
Reviewed by Author
on
October 08, 2019
Rating:

No comments:
Post a Comment