இந்தியாவிற்கு பயணம் செய்யும் இலங்கை ரோல் பந்து அணி
உலக ரோல் போல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை ரோல் பந்து அணி இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளனர்.
இந்தியாவில் சர்வதேச ரோல் பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வது பற்றி குறித்த அணியில் இடம்பிடித்திருக்கும் மாணவர்கள், கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு பயணம் செய்யும் இலங்கை ரோல் பந்து அணி
Reviewed by Author
on
November 15, 2019
Rating:

No comments:
Post a Comment