மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு இன்று 20/11/2019 காலை பொது வெளியரங்கில் கல்லூரிமுதல்வர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களின் தலைமையில் நூலகாஆசிரியர் திருமதி J.H.விஜயரஞ்சினி அவர்களின் ஒழுங்கமைப்பில் ஏனையாஆசிரியர்களின் மற்றும் மாணவ மாணவிகளின் பங்குபற்றுதலோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
"வாசிக்காமல் யாருக்கும் வளர்வதில்லை அறிவு நல் நூல்களின்றி அமையாது அறிவார்ந்த உலகு" கருப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வுகளாக
தரம் 1 தொடக்கம் 5 வரை ஆரம்பபிரிவு
- வாசிப்புபோட்டி
- கட்டுரைப்போட்டி
- வாசிப்பு
- கட்டுரை
- விடுகதை
- கவிதை
- சிந்தனைத்துளிகள்
- கட்டுரை
- கவிதை
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வு
Reviewed by Author
on
November 20, 2019
Rating:

No comments:
Post a Comment