விஜய் சேதுபதிக்கு தமிழக கலைமாமணி விருது
விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் அவரின் பால் அன்பு கொண்டவர்களால் மக்கள் செல்வன் என புகழப்புடுகிறார்.
வருடத்திற்கு அதிகமான படங்களில் நடித்து வரும் அவருக்கு அண்மைகாலமாக படம் வெளியாவதில் சில சோதனைகள் என்றே சொல்லலாம். அவரும் தயாரிப்பாளர்களில் நலன் கருதி பண விசயங்களில் விட்டுக்கொடுத்து உதவி வருகிறார்.
பிரபல நடிகர் என்ற கர்வம் இல்லாமல் எல்லோரின் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு தமிழக கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அவருக்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்..
விஜய் சேதுபதிக்கு தமிழக கலைமாமணி விருது
Reviewed by Author
on
November 15, 2019
Rating:

No comments:
Post a Comment