கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் மின்சார விமானம்! புகைப்படங்கள் -
இந்த விமானம், நீரிலும் வானிலும் பயணிக்ககூடியதாகும். இதுelectric-powered seaplane என்று அழைக்கப்படுகின்றது.
வான்கூரை சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் நிறுவனமும் அமெரிக்க மின்சார என்ஜின் தாயரிப்பு நிறுவனமான magniX இணைந்து இந்த விமானத்தை உருவாக்கி உள்ளனர்.
6பேர் மட்டும் பயணிக்க கூடிய இந்த விமானம் ரிக்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம் கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை மேற்கொண்டது.



கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் மின்சார விமானம்! புகைப்படங்கள் -
Reviewed by Author
on
December 12, 2019
Rating:
No comments:
Post a Comment