2020ம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சுவிஸ் முதலிடம் -
கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற விடயங்களை முன்வைத்து உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் பாவ் என்ற உலகளாவிய ஆலோசனை மையமும் இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளன. இதன்படி,
அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள்:
- சுவிட்சர்லாந்து
- கனடா
- ஜப்பான்
- ஜேர்மனி
- அவுஸ்திரேலியா
- பிரிட்டன்
- அமெரிக்கா
- ஸ்வீடன்
- நெதர்லாந்து
- நோர்வே.
- சுவீடன்
- சுவிட்சர்லாந்து
- பின்லாந்து
- அமெரிக்கா
- ரஷியா
- சீனா
- அமெரிக்கா
- பிரிட்டன்
- கனடா
- தாய்லாந்து
- மலேசியா
- சீனா
- டென்மார்க்
- ஸ்வீடன்
- நெதர்லாந்து
- கனடா
- டென்மார்க்
- ஸ்வீடன்
2020ம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! சுவிஸ் முதலிடம் -
Reviewed by Author
on
January 18, 2020
Rating:

No comments:
Post a Comment