அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் இலவச முள்ளந்தண்டு சிகிச்சை முகாம் -


கொழும்பில் இலவச முள்ளந்தண்டு சிகிச்சை முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பு - பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று இந்த முகாம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நோயாளர்களுக்கு டோர்ன் மெதட் எனும் ஜெர்மனி நாட்டின் சிறப்புச் சிகிச்சை முறை அளிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் நாளை நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பில் இலவச முள்ளந்தண்டு சிகிச்சை முகாம் - Reviewed by Author on January 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.