யாழில் வைத்தியர் ஒருவரின் மனைவி தற்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை -
யாழ் கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம் பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரின் மனைவியாவர். இவர்களுக்கு அண்மையிலேயே திருமணம் நடைபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இத் தற்கொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் வைத்தியர் ஒருவரின் மனைவி தற்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை -
Reviewed by Author
on
January 02, 2020
Rating:

No comments:
Post a Comment