சியான் விக்ரம்! 12 கெட்டப்களில் அதிரடியான தோற்றம்
நடிப்புக்கு உலக நாயகன் கமல்ஹாசன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியே சொல்லுவார். அது உண்மை தான். கமலுக்கு குருவாக இருப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவரை கேட்டால் இவரை சொல்லுவார்.
இந்த விசயத்தில் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார். அதே போல சிவாஜி நவராத்திரி படத்தில் 9 வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது விக்ரம் கோப்ரா படத்தில் 12 கெட்டப்களில் நடித்து அசத்தியுள்ளாராம். ஃபிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம் ஸ்பெஷலாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாம்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியான் விக்ரம்! 12 கெட்டப்களில் அதிரடியான தோற்றம்
Reviewed by Author
on
February 11, 2020
Rating:

No comments:
Post a Comment