மாஸ்டர் படத்தில் எடுக்கும் காட்சி இது தான்,
தளபதி விஜய் ரெய்டு எல்லாம் முடிந்து நேற்றே படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் விஜய் வீட்டில் ரொக்கமாக எந்த பணமும் இல்லை என்று கூறிவிட்டனர். அதை தொடர்ந்து நேற்று படப்பிடிப்பில் போராட்டம், பிறகு விஜய் ரசிகர்கள் குவிந்தது எல்லா கதையும் நீங்கள் அறிந்ததே. ஆனால், தற்போது மாஸ்டர் படத்தில் விஜய், ஆண்ட்ரியா சம்மந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை தான் எடுத்து வருகின்றார்களாம்.
இன்றும் அந்த ஆக்ஷன் காட்சியை தான் படக்குழு எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மாஸ்டர் படத்தில் எடுக்கும் காட்சி இது தான்,
Reviewed by Author
on
February 08, 2020
Rating:

No comments:
Post a Comment