மன்னார் மாந்தை புனித லூர்து அன்னையின் பெருவிழா-படங்கள்
மன்னார் மறைமாவட்டதின் யாத்திரிகர்களின் ஸ்தலங்களில் ஒன்றான உலக புகழ்பெற்ற மருதமடு அன்னையின் பூர்வீக இடமாகிய மாந்தையில் எழுந்தருளி இருக்கும் புனித லூர்து அன்னையின் திருத்தல பெருவிழா 15.02.2020 அன்று சனிக்கிழமை மாந்தை பங்கு தந்தை அருட்பணி சூ.மரியதாஸ் லியோன் அடிகளார் ஒழுங்கமைப்பில் இவ் பெருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்டதின் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் இணைந்து இவ் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இவ் விழாவில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச் அதிகாரிகள் பொதுநிலையினர் என பலரும் வெளி மறைமாவட்ட பெரும்பான்மை இன பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனியும்
அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்களால் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டது.பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற்றுக்கொண்டார்கள்.
இவ் விழாவில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச் அதிகாரிகள் பொதுநிலையினர் என பலரும் வெளி மறைமாவட்ட பெரும்பான்மை இன பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனியும்
அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்களால் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டது.பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற்றுக்கொண்டார்கள்.

மன்னார் மாந்தை புனித லூர்து அன்னையின் பெருவிழா-படங்கள்
Reviewed by Author
on
February 16, 2020
Rating:

No comments:
Post a Comment