2019 இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்,
இந்திய சினிமாவை பொறுத்தவரை வர்த்தகம் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பல படங்கள் ரூ 100 கோடி வசூலை கடந்தது.
சில படங்கள் ரூ 200 கோடி வசூலை தாண்ட, ஒரு சில படங்கள் ரூ 400 கோடியையும் தாண்டியது.அந்த வகையில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்.
Top 10 Highest Grossing Movie in '19
- Saaho - 420.6 Cr2
- Bigil - 304.6 Cr3
- Syeraa - 248.6 Cr4
- Petta - 225 Cr5
- Maharishi - 184.6 Cr6
- Viswasam - 184 Cr7
- P2 - 140.5 Cr8
- Kanchana3 - 130 Cr9
- Lucifer - 128 Cr10
- NKP - 108.5 Cr
2019 இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்,
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment