♦️அன்பான எம் உறவுகளே ஒரு எச்சரிக்கை பதிவு ♦️📍எமக்கு கிடைத்த தகவல் படி புத்தளம் ஊடாக மன்னாருக்கு கொரோனா பரவும் ஆபத்து 📍
♦️அன்பான எம் உறவுகளே ஒரு எச்சரிக்கை பதிவு ♦️
🛑உலகெல்லாம் கொரோனா covid 19 பெரும் உயிரழிவை சந்தித்துகொண்டு கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கும் நேரம் இங்கே ஒத்திவைக்கப்ட்ட தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தேவையற்ற விடயம்.
📍எமக்கு கிடைத்த தகவல் படி புத்தளம் ஊடாக மன்னாருக்கு கொரோனா பரவும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது 📍
எமக்கு கிடைத்த வாய்மூல தகவல் படி விடத்தல்தீவில் வைத்து புத்தளம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது ஏனென்றால் வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் தனிமை படுத்தலை தவிர்ப்பதற்காக புத்தளத்தில் இருந்து மறைமுகமாக விடத்தல்தீவில் தங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதற்காக எமது இணையத்துக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது
மேலும் இதே போன்று முழங்காவில் நாச்சிகுடா பகுதியில் இதே போன்று ஒரு குடும்பம் செய்யப்பட்டுள்ளது.
🤷🏼♂️எம் அன்பான உறவுகளே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் .
🚑 🚩உலகிலே சிறந்த மருத்துவ சேவையை கொண்ட ஐரோப்பிய நாடுகள் நிலைகுலைந்து நிற்கின்றன குறிப்பாக இத்தாலியில் இன்று மட்டும் 350 மேற்பட்டுடோர் இறந்துள்ளனர் , அது மட்டுமில்லாமல் மருத்துவம் பார்த்தவர்கள் 2900 இற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
அன்பான உறவுகளே உங்கள் கிராமங்களுக்கு புதிதாக வருபவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருங்கள்
🛑அரசாங்கத்தின் அறிவித்தல்களை கடைப்பிடியுங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
🙅🏻♂️🙅🏻♂️இந் நேரத்தில் தேவை அற்ற தேர்தல் விமர்சனங்களை விட்டு விட்டு மக்களில் அக்கறை செலுத்துங்கள்.
நெரிசலை தவிருங்கள். அயலில் உள்ள யாராவது கஷ்டத்திலிருக்கும் ஒரு குடும்பத்திற்க்காவது உணவை பகிருங்கள்.அங்கும் முதியவர், குழந்தைகள் இருப்பர்.
முத்து விஜிதன்
நியூ மன்னார் இணையம்

Reviewed by Admin
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment