மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா-படங்கள்
மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா 19.03.2020 வியாழக்கிழமை காலை மிக எளிமையாக பங்குத்தந்தை இயேசு ராஜா அடிகளார் தலைமையில் அருட்தந்தை எமிலியன்ஸ்பிள்ளை அடிகளார் அருட் தந்தை பெனோ அடிகளார் இணைந்து அருட்சகோதரிகள் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக நாட்டின் இயல்பான வாழ்க்கை சூழல் நிலவிய போதும் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் பக்தியுடன் பங்குமக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் பொதுநிலையினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக நாட்டின் இயல்பான வாழ்க்கை சூழல் நிலவிய போதும் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் பக்தியுடன் பங்குமக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் பொதுநிலையினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா-படங்கள்
Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment