மன்னார் ஈச்சளவாக்கை கிராமத்தின் வீதி கையளிப்பும் விளையாட்டு உபகரணங்களை வழங்குதலும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் ஒதுக்கிட்டில் புணரமைக்கப்பட்ட மன்னார் ஈச்சளவாக்கை கிராமத்தின் முதலாவது தார்வீதி நேற்றைய தினம் மாலை வைபவரீதியாக திறந்து வைக்கப்படட்டது.
அத்தோடு விளையாட்டு ஈச்சளவாக்கை விளையாட்டு கழகத்திற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் ஈச்சளவாக்கை கிராமத்தில் முதலாவது தார்வீதி இதுவாகும் . அது மட்டுமன்றி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிரமலநாதன் ஊடாக இக் கிராமத்திற்கு சென்ற வருடம் 5 மில்லியனுக்கு மேலான நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலை திட்டங்களுக்கு வழங்கியுள்ளமையும் கடந்த நான்கு அரை வருடங்களில் பல மில்லியன் வேலைத்திட்டங்களை வேறு அமைச்சிலிருந்து பெற்று வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.
அத்தோடு விளையாட்டு ஈச்சளவாக்கை விளையாட்டு கழகத்திற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் ஈச்சளவாக்கை கிராமத்தில் முதலாவது தார்வீதி இதுவாகும் . அது மட்டுமன்றி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிரமலநாதன் ஊடாக இக் கிராமத்திற்கு சென்ற வருடம் 5 மில்லியனுக்கு மேலான நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலை திட்டங்களுக்கு வழங்கியுள்ளமையும் கடந்த நான்கு அரை வருடங்களில் பல மில்லியன் வேலைத்திட்டங்களை வேறு அமைச்சிலிருந்து பெற்று வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.
மன்னார் ஈச்சளவாக்கை கிராமத்தின் வீதி கையளிப்பும் விளையாட்டு உபகரணங்களை வழங்குதலும்.
Reviewed by Author
on
March 04, 2020
Rating:

No comments:
Post a Comment