ஆஸ்கர் வென்ற Parasite படம் பட்ஜெட்டை விட இத்தனை கோடி லாபமா?
கொரியன் மொழியில் சென்ற வருடம் வெளிவந்த படம் Parasite. இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வந்தது.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் இந்த வருடம் நடந்த ஆஸ்கரில் 6 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு நிலையில் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம் என்று நான்கு விருதுகளை அள்ளி சென்றது.
இந்நிலையில் இப்படம் தற்போது வரை 256 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை விட மிக பெரிய விஷயம் என்னவென்றால் இப்படத்தின் பட்ஜெட்டை விட 22% மடங்கு லாபம் தந்துள்ளது என்று தெரிவந்துள்ளது.
ஆஸ்கர் வென்ற Parasite படம் பட்ஜெட்டை விட இத்தனை கோடி லாபமா?
Reviewed by Author
on
March 03, 2020
Rating:

No comments:
Post a Comment