ரூ 500 கோடி பிரமாண்ட படம் நின்றது, விக்ரமிற்கு தொடரும் சோதனை
விக்ரம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்கள் கொடுத்தவர். இவர் நடிப்பில் தற்போது கோப்ரா படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் விக்ரம் ஏற்கனவே ரூ 200 கோடி பட்ஜெட்டில் கரிகாலன் என்ற படம் உருவாக இருந்தது.
பின் அந்த படம் ட்ராப் ஆனது, அதை தொடர்ந்து தற்போது ரூ 500 கோடி பட்ஜெட்டில் மஹாபாரதம் படத்தை எடுக்கவிருந்தனர்.
ஆனால், தற்போது இந்த படமும் நின்றது, இதனால் தொடர்ந்து விக்ரமின் பெரிய பட்ஜெட் படம் நின்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில நடித்து வருகிறார்.
ரூ 500 கோடி பிரமாண்ட படம் நின்றது, விக்ரமிற்கு தொடரும் சோதனை
Reviewed by Author
on
April 01, 2020
Rating:

No comments:
Post a Comment