இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 622ஆக உயர்வு -
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 622ஆக உயர்வு -
Reviewed by Author
on
April 29, 2020
Rating:

No comments:
Post a Comment