விஜய் படத்தில் இதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும், அஜித்
தலதளபதி தமிழ் சினிமா கொண்டாடும் நாயகர்கள். இவர்கள் நடிப்பில் மாஸ்டர், வலிமை ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது.
இந்நிலையில் இவர்களுடைத ரசிகர்கள் இணையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருவார்கள்.
விஜய் மேடையிலேயே என் நண்பர் அஜித் என்று குறிப்பிட்டு இருந்தார், ஏனெனில் அவர்கள் இன்றும் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.
ஆனால், அதை புரிந்துக்கொள்ளாத ரசிகர்கள் தான் இணையத்தில் சண்டைப்போட்டு வருகின்றனர்.
அஜித் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், தனக்கு விஜய் நடித்ததில் காதலுக்கு மரியாதை படம் தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
விஜய் படத்தில் இதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும், அஜித்
Reviewed by Author
on
April 06, 2020
Rating:

No comments:
Post a Comment