ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் !
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார் என்ற துயரமான செய்தியினை அறியத்தருகின்றோம்.
கடந்த சில நாட்களாக மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐயா அவர்கள்,நேற்று மதியம் 2 மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவயதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலகிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் நியூமன்னார் இணைய குழுமம் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.
கடந்த சில நாட்களாக மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐயா அவர்கள்,நேற்று மதியம் 2 மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவயதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலகிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் நியூமன்னார் இணைய குழுமம் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.
ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் !
Reviewed by Author
on
April 23, 2020
Rating:

No comments:
Post a Comment