மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் தமிழ்சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜை-படங்கள்
மன்னார் மண்ணின் புகழ்வாய்ந்த பாடல்பெற்ற தலமான திருக்கேதிஸ்வரத்தில் தமிழ்சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜை சிறப்பாக இடம்பெற்றது.
14-04-2020 காலை 7-30 மணியளவில் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ T.கண்ணன் குருக்கள் தலைமையில் ஏனைய குருக்களும் இணைந்து நாட்டில் தற்போது நிலவிவரும் அனர்த்த நிலை நீங்கி மக்கள் அனைவரும் சுபீட்சத்துடன் வாழ விசேட பூஜை இடம்பெற்றது.
மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் தமிழ்சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜை-படங்கள்
Reviewed by Author
on
April 15, 2020
Rating:

No comments:
Post a Comment