இலுப்பைக்கடவை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் “ மாந்தை மேற்கு உதவும் கரங்கள் பாலூட்டும் தாய்மாருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு
மாந்தை மேற்கு இலுப்பைக்கடவை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் “ மாந்தை மேற்கு உதவும் கரங்கள்” என்னும் அமைப்பால் 36 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவிலுள்ள பாலூட்டும் தாய்மார்கள் 442 பேருக்கு பால்மா, தானிய உணவுகள் வழங்கிவைக்கப்பட்டது இதனை மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு. சிந்தாத்துரை விஜயேந்திரன் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.
இலுப்பைக்கடவை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் “ மாந்தை மேற்கு உதவும் கரங்கள் பாலூட்டும் தாய்மாருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு
Reviewed by Admin
on
May 21, 2020
Rating:

No comments:
Post a Comment