விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா?
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதில் குறிப்பாக விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் கூகுளில் பேஸ் ஆப் கோலிவுட் என்று நீங்கள் தேடினால் தளபதி விஜய் புகைப்படம் தான் வருகிறது, தளபதி ரசிகர்கள் இதை இந்தியளவில் நேற்று ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் ஒரு செய்தி, ஆம், விஜய் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா? பூவே உனக்காக தான், இப்படம் ஒரு வருடம் ஓடியது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதில் குறிப்பாக விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் கூகுளில் பேஸ் ஆப் கோலிவுட் என்று நீங்கள் தேடினால் தளபதி விஜய் புகைப்படம் தான் வருகிறது, தளபதி ரசிகர்கள் இதை இந்தியளவில் நேற்று ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் ஒரு செய்தி, ஆம், விஜய் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா? பூவே உனக்காக தான், இப்படம் ஒரு வருடம் ஓடியது.
விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா?
Reviewed by Author
on
May 03, 2020
Rating:

No comments:
Post a Comment