தனது 71 வது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ....
1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக
செயற்பட்டு 30 வருட யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பிரதான பங்களிப்பை
வழங்கியிருந்தார்...
பின்னர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகரபுற அபிவிருத்தி செயலாளர் பதவியை வகித்து யுத்தத்தின் பின்னர் நகர அலங்கார மற்றும் நகர்புற அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுத்து சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்திருந்தார். .....
கடந்த வருடத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்......

பிறந்த நாளை முன்னிட்டு அநுராதபுர ருவன் வெளி மகா சாயவில் நடைபெற்ற ஆஹார பூஜையின் விசேட தருணங்கள்....
தனது 71 வது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ....
Reviewed by Author
on
June 20, 2020
Rating:

No comments:
Post a Comment