மறைந்த ஆறுமுகன தொண்டதமானின் அமைச்சுக்களை பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த....
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்த ஆறுமுகன் தொண்டமான் காலமானதை
அடுத்து அப்பதவிகளுக்காக பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதன் முலம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு ,புத்தசாசன , கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு , நகர அபிவிருத்தி , நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு, சமூக அமைச்சு ஆகியன உள்ளன...
மறைந்த ஆறுமுகன தொண்டதமானின் அமைச்சுக்களை பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த....
Reviewed by Author
on
June 01, 2020
Rating:

No comments:
Post a Comment