மின் கட்டணங்களுக்கு சலுகை வழங்க தீர்மானம்.........
மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் குழுவின் தலைவராக செயற்படவுள்ளார். மின்சார சபையின் பொது முகாமையாளர் மற்றும் மேலும் மூவர் இந்த குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவார்.
3 மாதங்களுக்கான மின் கட்டணங்களில் சலுகை வழங்குவதற்கான யோசனை மற்றும் கருத்துகளை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....
மின் கட்டணங்களுக்கு சலுகை வழங்க தீர்மானம்.........
Reviewed by Author
on
July 02, 2020
Rating:

No comments:
Post a Comment