அரசுடைமையாக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம்...
இந்நிலையில் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது...
அரசுடைமையாக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம்...
Reviewed by Author
on
July 29, 2020
Rating:
No comments:
Post a Comment