அண்மைய செய்திகள்

recent
-

பிரிட்டன் தமிழரின் கடையில் கொள்ளை

 பிரித்தானியாவின் டோடிங்டன் பகுதியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் கடை, JCB இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையர்களின் உடைப்பு நடவடிக்கையில்  கடையின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

 கொள்ளையர்கள் JCB இயந்திரத்தை சம்பவ இடத்திலேயே கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





பிரிட்டன் தமிழரின் கடையில் கொள்ளை Reviewed by Vijithan on November 06, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.